Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

ஆதரவு திரட்டும் தமன்னா!

Tamanna decides to get support from tamil industryசினிமாவுக்கு வந்து சில ஆண்டுகளே ஆன தமன்னாவையே பழைய நடிகை என்கின்றனராம் ஆந்திரவாலாக்கள். இதற்கு காரணம், தமன்னாவின் சாயலில் பளிச்சென்று இறக்குமதி ஆகியிருக்கும் ப்ரணிதா தான். தன்னை பழைய நடிகை என்று கழட்டி விட நினைப்பது, இந்த புதுவரவு நடிகைக்காக தான் என்பதை புரிந்து கொண்ட தமன்னா, முடிந்தவரை தனது அபிமான டைரக்டர், ஹீரோக்களை தன் பக்கம் இழுக்கும் திரைமறைவு வேலைகளில் தீவிரமடைந்து இருக்கிறாராம். இதையடுத்து, தற்போது ப்ரணிதா  அலை, தமிழகத்திலும் வீசத் துவங்கி இருப்பதால், விரைவில் கோலிவுட்டுக்கு விசிட் அடித்து தனது அபிமானிகளை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார் தமன்னா.

Tags »
Tamanna, தமன்னா
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

கெிக - ுகத  ( Posted via: Dinamalar Android App )
2012-07-05 09:00:24 Report Abuse
கெிக அய்யோ பாவமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
khan - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-07-05 08:58:45 Report Abuse
khan அய்யோ பாவம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in