Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

காமெடி டாக்டர் வீடுகளில் சிக்கிய ரூ.50 கோடி!

IT raid at power star house
விக்கும், டோப்பாவுமாக கதாநாயகராக காமெடி பண்ணிவரும் அந்த சித்த வைத்திய டாக்டர் நடிகரின் நான்கைந்து வீட்டிலும், சித்த மருத்துவம், சினிமா அலுவலகங்களிலும் சமீபத்தில் நடந்த வருமானவரித்துறை ரெய்டில் சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் கணக்கில் வராமல் கரன்சியும், சொத்துபத்துகளும், நகை, நட்டுகளும் அள்ளிக்கொண்டுபோய் விட்டார்களாம்! அதனால் சற்றே நொடித்து போயிருக்கும் காமெடி டாக்டர், மீண்டும் படத்தயாரிப்பு, நடிப்பில் துட்டோடு வந்து கொட்டமடிப்பேன் என்று நொந்துபோகமால் சூளுரைத்தபடி ‌கோலிவுட்டையே கூச்சம் நாச்சமில்லாமல் உலா வருகிறாராம்! அட சீனிவாசா!!

Tags »
power star, பவர் ஸ்டார்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

 அகில உலக பவர் ஸ்டார் ரசிகர் மன்ற thalaivan நீ நடிச்சி நாங்க பாகனூன்னூ தலஎழுத்து
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
power star - uk  ( Posted via: Dinamalar Android App )
2012-06-12 19:50:38 Report Abuse
power star அகில உலக பவர்star ரசிகர் மன்றம் இதை வன்மையாக கண்டித்து வரும் பிப்ரவரி30 ஆம் தேதி் உண்ணாவிரதம் மேற்கொள்ளும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சாயல் மைந்தன் - தமிழ்நாடு,இந்தியா
2012-06-12 10:22:01 Report Abuse
சாயல் மைந்தன் பவர் ஸ்டார் மேல பொறாமை எண்ணம் கொண்ட யாரோ கிளப்பி விட்ட பீதியா? இல்ல அவரே அள்ளி விட்ட ரீலா. ............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சொட்டை சீனிவாசன் - power kurukku theru,இந்தியா
2012-06-11 08:54:19 Report Abuse
 சொட்டை சீனிவாசன் அடங்குடா டோப்பா தலையா...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sarab - Dubai,இந்தியா
2012-06-10 17:14:26 Report Abuse
 sarab அப்போ அவர் பவர்ரான STAR தான் போல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in