Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இசை படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை பழிதீர்க்கும் எஸ்.ஜே.சூர்யா...!

09 ஜூன், 2012 - 09:25 IST
எழுத்தின் அளவு:

"இசை" எனும் பெயரில் இயக்குநர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இசையமைத்து நடித்து, இயக்கி, தயாரித்து வரும் புதிய படத்தின் கதை, வளரும் இசையமைப்பாளரைப்பார்த்து வளர்ந்த பழுத்த இசையமைப்பாளர் பொறாமை கொண்டு செய்யும் டார்ச்சர்கள் தானாம்!

இந்த கதையை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெருக்கமான எஸ்.ஜே.சூர்யா கையில் எடுக்க காரணம்? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எனும் பழமொழிக்கு ஏற்ப பழிவாங்கும் படலமாகத்தானாம்.! அதாகப்பட்டது, இவரது "அ.ஆ." படத்திற்கு இசையமைத்தபோது ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா சொன்ன கேட்ட ட்யூன்களை எல்லாம் பார்த்துவிட்டு நீங்களே இசையமைப்பாளர் ஆகிவிடுங்‌களேன்... என கிண்டலடித்ததை தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும், அதேநேரம் இசைப்புயலையும் வம்பில் சிக்க வைக்க வேண்டும் என யோசி்த்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை அறிவை பார்த்து என்னையே இசையமைக்க சொன்னதால் தான் நான் "இசை" படத்திற்கு இசையமைப்பாளரானேன் என பில்-டப் கொடுத்து வருவதுடன், இசைப்புயலையும் வம்பில் சிக்க வைக்கும் உத்தேசத்தில் அவர், இளையாரா உள்ளிட்டவர்களிடம் கீ-போர்டு ப்ளேயராக இருந்து இசையமைப்பாளராக உயர்ந்தபோது, உச்சத்தில் இருந்த இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் காட்டிய எதிர்ப்புகளை நட்பு அடிப்படையில் தன்னிடம் பகிர்ந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானை காட்டி கொடுக்கும் விதமாக இசை படத்தில் எக்கச்சக்க சீக்ரெட் மேட்டர்களை "கீன்" படுத்தி ரஹ்மானை பழிதீர்க்க இருக்கிறாராம் எஸ்.ஜே.சூர்யா!

இசை படத்தில் எஸ்.ஜே.சூர்யா வளரும் இசையமைப்பாளர். பிரகாஷ்ராஷ், அவருக்கு டார்ச்சர் தரும் வளர்ந்த இசையமைப்பாளர் என்றால் பாருங்களேன்!

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

shahul hameed - saudi  ( Posted via: Dinamalar Android App )
23 ஜூன், 2012 - 21:58 Report Abuse
shahul hameed உன்னையெல்லாம் கதாநாயகனா போட்டு படம் எடுக்கிறவன் பாவம்டா.. தயவு செய்து நீ நடிக்காதே
Rate this:
narayanan - cbe  ( Posted via: Dinamalar Android App )
23 ஜூன், 2012 - 11:28 Report Abuse
narayanan தி்னமலர்க்கு ஒரு advise தயவு செஞ்சு இவனோட news மட்டும் போடாதீங்க.இவனப் பாத்தாலே news படிக்குற ஆசையே விட்றுதுப்பா.
Rate this:
praveen - chennai,இந்தியா
19 ஜூன், 2012 - 14:23 Report Abuse
 praveen டேய் பிச்சகார பயலே... உனக்கு எ.ஆர பத்தி பேச கூட தகுதி இல்லாத ஜென்மம் நீ... நீயெல்லாம் பழி வாங்க வந்துட்டியா .. போடா போடா பொய் பிள்ளைங்கள படிக்கவெய்.. போ அட போடா னா.....
Rate this:
கார்த்திக் - surandai,இந்தியா
11 ஜூன், 2012 - 17:10 Report Abuse
 கார்த்திக் பசும்பொன் சிங்கம்டா
Rate this:
viswa - singapore,இந்தியா
11 ஜூன், 2012 - 00:11 Report Abuse
 viswa டை டை போடா நீ ரொம்போ சின்ன பையைண்ட நீ மியூசிக் போடாதடா
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in