Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பிகினிக்கும் தயார்.. அமலா பாலின் திடீர் முடிவு!

08 ஜூன், 2012 - 18:14 IST
எழுத்தின் அளவு:

சிந்து சமவெளி மூலம் அறிமுகமாகி, மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த அமலா பாலிற்கு என்ன காரணமோ தெரியவில்லை தமிழில் தற்சமயம் மார்க்கெட் இல்லை. அட.. கோலிவுட் தான் இப்படி என்றால் டோலிவுட்டிலும் அதே நிலை தானாம் அம்மணிக்கு.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மார்க்கெட்டும் டல் அடிப்பதால் அம்மணி வாய்ப்புகளைப் பெற புது ரூட் போடுகிறார் என்கிறது கோடம்பாக்க பட்சி.
அதாகப்பட்டது மைனாவில் கிராமத்துப் பெண்ணாக இருந்தவர், வேட்டையில் கிளாமராக இருந்தார். தற்போது அந்த கிளாமரை மேலும் கூட்டிக் கொள்ள முடிவு செய்திருக்கிறாராம். பிகினியில் தோன்றக்கூட தயார் என கூறியிருக்கிறாராம் அமலா பால்!? அந்தோ பரிதாபம்!!!

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

பிரதீப் குமார் - coimbatore,இந்தியா
02 ஜன, 2013 - 16:06 Report Abuse
 பிரதீப் குமார் ஹலோ மேடம் நீ ஒரு ஆளா சொல்லு உனக்கு தா படம் ஏதும் இல்ல ல பொய் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான எதுக்கு டிறேக்டோரே தர்ச்சல் பண்ற
Rate this:
bala - saudi,சவுதி அரேபியா
18 ஜூன், 2012 - 11:12 Report Abuse
 bala நீ எல்லாம் பிகிநில நடிச்ச எவன் பார்ப்பான்...
Rate this:
ssk - ettayapuram  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூன், 2012 - 14:12 Report Abuse
ssk கூத்தாடி கூட்டம் மகள ஆட விட்டு பார்பாங்க. துட்டுக்காக எதையும் செய்யும் கூட்டம். காசுக்கு கச்டம் என்றால் ஒரு பத்து படத்தி்ல் நடித்து விட்டு விலகலாம். ஆனால் கடைசி வரை துட்டுக்காக எதையும் செய்கிறார்கள். உங்கள் அப்பா அம்மா உங்களை கண்டிக்க மாட்டர்களா
Rate this:
narayanan - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
12 ஜூன், 2012 - 12:30 Report Abuse
narayanan wow. excellent
Rate this:
Nallavanuku Nallavan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூன், 2012 - 09:25 Report Abuse
Nallavanuku Nallavan Kaasukaga ethayum seiyum kootam
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in