ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
நடிகர் - இயக்குநர் சமுத்திரக்கனி விரைவில் மலையாள நடிகர் மோகன்லாலை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தனது முதல் மலையாளப் படத்தை பிரபலப் படுத்துவதற்காக கேரளாவில் முகாமி்ட்டிருக்கும் சமுத்திரக்கனி இத்தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மோகன்லாலுடன் கதை பற்றிய டிஸ்கஷன் முடிந்த பிறகு மேலும் விபரங்களை தெரிவிக்க இருப்பதாகவும் விவரமறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. நெசந்தானா சமுத்திரக்கனி?!