ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், பிளாக் என்று சகலத்திலும் கலக்கி வந்த தனுஷ் 3 படத்தின் எக்கச்சக்க தோல்விக்குப்பின் இதில் எல்லாம் தலை காட்டாமல் இருந்து வருகிறாராம். இதற்கு காரணமாக 3 பட ரிலீஸூக்குப்பின் தான் லண்டனில் டூர் அடித்து வருவதாக தனுஷ் கூறினாலும் லண்டனில் இருந்து கொண்டு மேற்படி நெட்டில் எல்லாம் பிட் அடிக்க முடியாதா?! யார் காதில் பூ சுற்றுகிறார்?! எனும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் தராமல் எஸ் ஆகி வருகிறார். ஆனால் 3 பட நாயகியோ எந்த வித தயக்கமும் இன்றி வலையில் வளைய வருகிறார். ஸ்ருதிக்கு இருக்கும் துணிச்சல் தனுஷூக்க இல்லாதது ஆச்சர்யம் தான்?!