'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
வெற்றி நடிகர் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் யோகம் நிறைந்த நடிகர் தான் காமெடியன். படம் முழுக்க வருகிற மாதிரியான கேரக்டராம். 40 நாள் கால்ஷீட் கேட்டாராம் படத்தை இயக்கும் இட்லி இயக்குனர். "80 நாள் தானே சார் படம்னா எத்தனை நாள் வேணாலும் கால்ஷீட் தர்றேன்" என்றவர், சம்பளம் மட்டும் ஒரு கோடி கொடுத்துடுங்கன்னு சொன்னாராம். சம்பளத்தை கேட்ட இயக்குனர் ஷாக்காகி தயாரிப்பாளர்கிட்ட சொல்ல. "தயாரிப்பாளரோ அவர் இருந்தா படத்துக்கு வெயிட்டுதான் கேட்கிறத கொடுத்திடுங்க" என்று கூலாக சொல்லிட்டாராம். இதை கேள்விப்பட்ட காமெடியன் "அவருக்கு அம்புட்டு பெருந்தன்மையா?" என்று அவரும் 20 லட்சத்தை குறைச்சு 80 லட்சத்துக்கு ஓகே சொல்லிட்டாராம்.