Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

உடைகிறது மியூசிக் மேஜிக் கூட்டணி

28 அக், 2018 - 13:44 IST
எழுத்தின் அளவு:
ar-rahman-avoid-to-work-with-vairamuthu

முத்தான பாடல் ஆசிரியர் மீது வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ரொம்பவே அதிர்ச்சியில் இருக்கிறாராம் ஆஸ்கார் நாயகன். இனி அவருடன் பணியாற்ற வேண்டாம் என்று வெளிப்படையாகவே குடும்பத்தினர் கூற ஆரம்பித்து விட்டார்களாம். பாடலாசிரியர் தொடர்பு கொண்டு பேச முயற்சித்ததைகூட தவிர்த்து விட்டாராம் நாயகன். இனி இருவரும் இணைவதற்கு சாத்தியமில்லை என்றே கூறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
கோடம்பாக்கத்தின் கேள்விகோடம்பாக்கத்தின் கேள்வி 400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் ? 400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

sam - Bangalore,இந்தியா
10 நவ, 2018 - 13:51 Report Abuse
sam In cinema industries, it is very common. Even girls need opportunities... Did you notice, no 'Me too' current actors (Hindi all Khan's, Rajini, Kamal, Vijay and Ajith, Mamooty, Mohanlal etc).. do you think all are honest?
Rate this:
Shanu - Mumbai ,இந்தியா
07 நவ, 2018 - 04:15 Report Abuse
Shanu பாடல்களுக்கு இசை எந்த அளவு முக்கியமோ, அந்த அளவுக்கு பாடல் வரிகளும் முக்கியம். AR ரஹ்மானின் முதல் பாடலான சின்ன சின்ன ஆசை, அதன் ஒவ்வொரு வரியும் முத்துக்கள். உயிரே உயிரே பாடல் (பம்பாய் movie ), அதன் வரிகள் தான் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தது. இது போல் பல பாடல்களை சொல்லலாம். AR ரஹ்மான் வைரமுத்துவை ஒதுக்கி வைத்தால், AR ரஹ்மான் பாடல் ஹிட் ஆகாது. ஒரு பாடலுக்கு பாடல் வரிகள் மிக முக்கியம். வைரமுத்துவின் வரிகளில், ஆர் ரஹ்மான் இசையில் பல பாடல்கள் வர வேண்டும். சின்மயி சொன்னதை பெரியதாக எடுக்க கூடாது. சின்மயி பத்தி சுசித்ரா சொல்லும் போது, சுசித்ரா ஒரு மெண்டல் என்று, அவள் சொன்ன பழியை மறைத்தாள். சின்மயி பத்தி சொன்னால் அது பொய் சின்மயி மற்றவர்களை பத்தி சொன்னால் அது உண்மை. என்ன ஒரு டாமினேஷன்?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
03 நவ, 2018 - 06:20 Report Abuse
meenakshisundaram ரெஹ்மான் பெயர் இந்தவாறு விஷயங்களுக்கு உபயோகப்பட்டது என்றால் அது தவறே. பாவம் நல்ல மனிதர். அவருக்கு ஒரு குறை இருக்கும் -திரை உலகில் இவ்வளவு உயர்ந்த நிலையில் தொழில் ரீதியில் இனைந்து பணியாற்றிய இரு நபர்களுக்கிடையே எவ்வளவு உயர் நிலை நட்பு இருந்திருக்க வேண்டும்?அது கடைசியில் இப்படி புஷ்வாணமாக் போனது எவ்வளவு பெரிய ஷாக்? மக்கள் ஒன்றுமே அறியாமல் இசையை ரசிக்கையில் அவர்களை இப்படி அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாமா? என்பதே.அவர் மனம் தளராது தன பயணத்தை தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
31 அக், 2018 - 14:57 Report Abuse
பஞ்ச்மணி நல்ல மீஜிக் எல்லாம் இவங்க கிட்டே இருந்து கேட்டு ரொம்ப நாளாச்சு
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
31 அக், 2018 - 03:38 Report Abuse
meenakshisundaram யோ Muthu -இனிமே பிக்ஷை பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே .ஐயனே -என்று பாடவும்.
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in