Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார்

16 அக், 2018 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Gossips

புகழுக்கு இன்னொரு பெயர் கொண்ட நடிகை அவர். குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். இந்த திடீர் வளர்ச்சியால் லட்சங்களில் இருந்த தன் சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விட்டார். இதனால் அவரை வைத்து படம் எடுக்கலாம் என்று நினைத்திருந்த தயாரிப்பாளர்கள் பின் வாங்கினார்கள். சம்பள கெடுபிடியால் அவர் கையில் படம் எதுவும் இல்லை. இதனால், தற்காலிகமாக ஓய்வை அறிவித்திருக்கிறார் நடிகை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
திடீர் மோதல் ஏன்.?திடீர் மோதல் ஏன்.? கடனில் தவிப்பு கடனில் தவிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18 அக், 2018 - 09:50 Report Abuse
Srinivasan Kannaiya கீர்த்தியின் பலமுகங்களில் ஒன்று குப்புற தள்ளி குழி தோண்டி புதைப்பது
Rate this:
Natarajan Pitchiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 அக், 2018 - 15:36 Report Abuse
Natarajan Pitchiah கீர்த்தி சுரேஷ்
Rate this:
மங்காத்தா மண்டையன் யாராவது சொல்ல முடியுமா i think அஜித்தா இருக்கலாம்
Rate this:
Bala - ,
16 அக், 2018 - 15:42Report Abuse
Balakeerthy suresh...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in