ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புகழுக்கு இன்னொரு பெயர் கொண்ட நடிகை அவர். குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். இந்த திடீர் வளர்ச்சியால் லட்சங்களில் இருந்த தன் சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விட்டார். இதனால் அவரை வைத்து படம் எடுக்கலாம் என்று நினைத்திருந்த தயாரிப்பாளர்கள் பின் வாங்கினார்கள். சம்பள கெடுபிடியால் அவர் கையில் படம் எதுவும் இல்லை. இதனால், தற்காலிகமாக ஓய்வை அறிவித்திருக்கிறார் நடிகை.