Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி

22 செப், 2018 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

விநயமான நடிகரும், ராமாயண ஹீரோவின் பெயரை பெயருக்கு பின்னால் கொண்டிருக்கும் விமலமான நடிகையும் இப்போது தீவிரமாக காதலிக்கிறார்கள். பெங்களூருவில் இருவரும் ஒரே வீட்டில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அண்மையில் நடிகரின் பிறந்த நாளை, நட்சத்திர ஓட்டலில் கொண்டாடியிருக்கிறார் நடிகை. அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட படங்கள் இப்போது வைரலாகி உள்ளன. கேட்டால் வழக்கம் போல நாங்க நண்பர்கள் மட்டும் தான் என்கிறார்கள்.

Advertisement
வருத்தத்தில் நடிகைவருத்தத்தில் நடிகை சிவபுத்திரனுக்கு எதிராக சீவிவிடுவது யார்? சிவபுத்திரனுக்கு எதிராக ...


வாசகர் கருத்து (5)

23 செப், 2018 - 08:43 Report Abuse
suraGopalan Vijay and Sri Reddy
Rate this:
aravind -  ( Posted via: Dinamalar Android App )
22 செப், 2018 - 20:07 Report Abuse
aravind vinay &vimala raman
Rate this:
22 செப், 2018 - 19:48 Report Abuse
ParthibanSamy Vinay and Vimala Raman...
Rate this:
Karthick Kamalakannan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 செப், 2018 - 17:50 Report Abuse
Karthick Kamalakannan Prabhu Deva and Thammana
Rate this:
Karthick Kamalakannan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 செப், 2018 - 17:48 Report Abuse
Karthick Kamalakannan ஜெய் அண்ட் அஞ்சலி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in