Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வருத்தத்தில் நடிகை

21 செப், 2018 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அவர். சில காலம் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்தவர் மீண்டும் வாய்ப்பை பிடிக்க ஏராள தாராளமாக ஒரு படத்தில் நடித்தார். படம் பரபரப்பா பேசப்படும், வாய்ப்புகள் குவியும் என்று காத்திருந்தார். முதல்நாள் படம் சென்னையில் ரிலீசாகவில்லை. மறுநாள் ஒரு சில தியேட்டரில் ரிலீசானது. பல தியேட்டரில் ஒரு காட்சியோடு வெளியேறியது. வெறுத்துப்போன நடிகை "என் உழைப்பு அத்தனையும் வீணாப்போச்சே..." ஏமாற்றத்துடன் வருத்தத்தோடு சென்னையை விட்டு கிளம்பிச் சென்றார்.

Advertisement
தாராள சலுகை தரும் நடிகைதாராள சலுகை தரும் நடிகை ஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி ஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி


வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
14 அக், 2018 - 03:38 Report Abuse
meenakshisundaram நல்ல வேளை,இப்போ என்னென்னமோ சொல்தாகளே ,அதுலே மாட்டலியே .இன்னும் வாய்ப்புக்காக காத்திருந்தால் வேற மாதிரி செயதுருவாங்க திரை உலக பிரபலங்கள் .
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
13 அக், 2018 - 19:37 Report Abuse
Vasudevan Srinivasan சதா நல்ல நடிகை இன்றும் அவரது 'ஜெயம்' பட குடும்பப் பாங்கான முகம் கண் முன்னே நிற்கிறது..
Rate this:
vinoth -  ( Posted via: Dinamalar Android App )
21 செப், 2018 - 14:04 Report Abuse
vinoth who is she ?
Rate this:
21 செப், 2018 - 13:32 Report Abuse
விக்கி நடிகை :சதா... திரைப்படம் :டார்ச்லைட் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in