Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தாராள சலுகை தரும் நடிகை

19 செப், 2018 - 13:07 IST
எழுத்தின் அளவு:
Gossips

இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் தமிழுக்கு அரசரின் மகளான சாந்தமான நடிகைதானாம். சம்பளம் பற்றி அதிகம் பேசுவதில்லை, கொடுப்பதை வாங்கிக் கொள்வார், கதை கேட்பதில்லை, எந்த கதையானாலும் ஓகே சொல்வார், கேரக்டர் பற்றி கவலைப்பட மாட்டார், இயக்குனர் எப்படி நடிக்கச் சொல்கிறாரோ அப்படி நடிப்பார். சமீபத்தில் ஒரு படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தார். அடுத்த வருகிற படங்களில் லிப்லாக் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படி ஏராள தாராள சலுகைகள் அளிப்பதால் அவரை நோக்கி படை எடுக்கிறார்கள் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இடித்த மகனும், அறிவுரை சொல்லும் அப்பாவும்இடித்த மகனும், அறிவுரை சொல்லும் ... வருத்தத்தில் நடிகை வருத்தத்தில் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Bhaskaran - Chennai,இந்தியா
21 செப், 2018 - 19:39 Report Abuse
Bhaskaran சிலுக்கு காலத்தில் மிகவும் கவர்ச்சியாக Nadika வற்புறுத்திய தயாரிப்பாளருக்கு சிலுக்குசொன்ன செய்தியாம் நான் துணியில்லாமல் கூட நடிக்கிறேன் உன்னால் படத்தை ஒரு cut இல்லாமல் ரிலீஸ் செய்யமுடியுமா என்று
Rate this:
19 செப், 2018 - 18:06 Report Abuse
குறிஞ்சி நில கடவுள் சாந்தினி தமிழரசன்
Rate this:
SRK -  ( Posted via: Dinamalar Android App )
19 செப், 2018 - 17:36 Report Abuse
SRK Chanthini Tamil arasu (Vanjagar Ulagam actress)
Rate this:
19 செப், 2018 - 14:28 Report Abuse
RamuSoman நிவேதா பெத்து ராஜ்
Rate this:
19 செப், 2018 - 13:25 Report Abuse
ktavaraya yarupa adhu puriyalaye any clue kudunga
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in