தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெற்றியின் பெயரை கொண்ட பாடலாசிரியர் தயாரித்து இயக்கிய ருத்ரமான படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. படத்திற்கு செய்யப்பட்ட செலவில் பாதியைகூட ரிட்டர்ன் தரவில்லையாம். மிகவும் நம்பிய படம் கைவிட்டதில் மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். கடன் கொடுத்தவர்களுக்கு என்ன செய்வது என்ற தவிப்பில் இருக்கிறாராம்.