பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
உச்ச நடிகர் படத்தில் நடிப்பதால் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் மூன்றெழுத்து நடிகை. ஆனால் அதற்கு அவர் வாங்கும் சம்பளம் வழக்கமான சம்பளத்தை குறைவுதானாம். சம்பளமா பெருசு, உச்ச நடிகருடன் நடிப்பதுதானே பெருசு என்று பெருந்தன்மையாக இருந்தாராம். அதுதான் இப்போது வில்லங்கமாகி விட்டது. அடுத்து நடிக்க இருக்கும் படங்களுக்கு சம்பளத்தை கணிசமாக குறைக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். இதனால் தவிப்பில் இருக்கிறார் நடிகை.