தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னாள் பெண் முதல்வரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கப்போகிறோம் என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். முதல்வராக நடிக்கப்போவது யார்? யார் பொருத்தமாக இருப்பார் என்ற விவாதம் சூடாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் சிலர், படம் தயாரிப்பவர்களை தொடர்பு கொண்டு "அவர் படத்தை தயாரிக்க வேண்டுமானல் எங்களுக்கு இவ்வளவு பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் வழக்கு போட்டு படத்தை நிறுத்தி விடுவோம்" என்றார்களாம். ஒன்றிரண்டு கோடிகள் என்றாலும் கொடுக்க தயாராக இருந்ததாம் ஒரு தயாரிப்பு நிறுவனம், ஆனால் அவர்கள் கேட்டது, பெருந் தொகையாம். இதனால் தயாரிப்பு திட்டத்தை கைவிட்டு விடலாமா என்று யோசிக்கிறார்களாம்.