Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

9 பெருசா? 3 பெருசா?

10 ஆக, 2018 - 13:33 IST
எழுத்தின் அளவு:
cinegossips

தாரா மாதிரி சோலோவா நடிச்சு ஜெயிக்கணும்னு கிளம்பின மூன்றெழுத்து நடிகைக்கு கிடைச்சது ஹாட்ரிக் பிளாப். இதுல நடிகை ரொம்பவே அப்செட். அதனால் மீண்டும் ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி பாட்டுப்பாட கிளம்பிவிட்டார். ஏற்கெனவே கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருந்த 2 சோலோ ஹீரோயின் கதையை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். சம்பளத்தையும் கணிசமாக குறைத்து விட்டார். "எப்போதுமே 3 விட 9 தான் பெருசு" என்பது கோடம்பாக்க கமெண்ட்.

Advertisement
வெடிக்கப்போகும் ஊழல் பூகம்பம்வெடிக்கப்போகும் ஊழல் பூகம்பம் மகனால் அப்செட்டில் அப்பா மகனால் அப்செட்டில் அப்பா


வாசகர் கருத்து (2)

BoochiMarunthu - Paradise papers,பனாமா
12 ஆக, 2018 - 17:51 Report Abuse
BoochiMarunthu நடிப்பு இருந்தாத்தானே? சொந்த பணம் போட்டு அறம் போல படம் எடுக்கும் மனிதாபிமானம் இருக்கா ? நயன் எல்லாம் சும்மா வளரவில்லை .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    Tamil New Film Aan Devathai
    • ஆண் தேவதை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ரம்யா பாண்டியன்
    • இயக்குனர் :தாமிரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in