வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தாரா மாதிரி சோலோவா நடிச்சு ஜெயிக்கணும்னு கிளம்பின மூன்றெழுத்து நடிகைக்கு கிடைச்சது ஹாட்ரிக் பிளாப். இதுல நடிகை ரொம்பவே அப்செட். அதனால் மீண்டும் ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி பாட்டுப்பாட கிளம்பிவிட்டார். ஏற்கெனவே கதை கேட்டு ஓகே பண்ணி வைத்திருந்த 2 சோலோ ஹீரோயின் கதையை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். சம்பளத்தையும் கணிசமாக குறைத்து விட்டார். "எப்போதுமே 3 விட 9 தான் பெருசு" என்பது கோடம்பாக்க கமெண்ட்.