ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
யோகமான காமெடி நடிகருக்கு வீட்டில் பெண்பார்த்து வருகிறார்களாம். ஆனால் பெண் கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறதாம். நடிகைகள் தன்னை கண்டாலே ஒதுங்கிச் செல்வதால் அவர்களுக்கு இணையான அழகான பெண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்பது நடிகரின் வைராக்கியமாம். யோகத்துக்கு யோகம் இதுவரை அமையலையாம்.