'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆந்திரத்து ரெட்டி நடிகையின் பார்வை இப்போது தமிழ்நாட்டு பக்கம் திரும்பியிருப்பது கண்டு இங்குள்ள நடிகர்களும், இயக்குனர்களும் கலக்கத்தில் இருக்கிறார்களாம். ஏற்கெனவே ஒரு இயக்குனரையும், நடிகரையும் தனது புகார் வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கும் ரெட்டி நடிகை, அடுத்த குண்டை யார் மீது போடப்போகிறார் என்று அதிர்ச்சியுடன் காத்திருக்கிறதாம் தமிழ் சினிமா. இதுல கிரிக்கெட் விளையாடப்போன பல நடிகர்கள் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது.