'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அந்த நடிகர் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மயிலு நடிகையின் மகளை கேட்டாங்களாம். சம்பளமும் கணிசகமாக கொடுக்கவும் தயாராக இருந்தாங்களாம். இதைக் கேட்ட மயிலுவின் கணவர், என் மகள் இப்போதைக்கு ஹிந்தியில் தான் நடிப்பார். ஒருவேளை மற்ற மொழிகளில் நடிக்க வேண்டும் என்றால் டாப் ஹீரோக்களுடன் தான் நடிப்பார் என சொல்லிவிட்டாராம்.