தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தான் நடித்து வரும் ஒருவரின் வாழ்க்கை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து தருமாறு மகனை கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்பா. இரண்டு சீனாவது மகன் நடித்தால்தான் படம் போணியாகும்னு தயாரிப்பாளர் கண்டிசனா சொல்லிட்டாராம். நடிக்க வைக்கிறேன்னு வாக்குகொடுத்துதான் இவரும் நடிச்சாராம். ஆனால் மகனோ "நான் கெஸ்ட் ரோல்ல நடிச்ச படங்கள் சக்சஸ் ஆனதில்லை வேண்டாம் வேற யாரையாவது நடிக்க வையுங்க"ன்னு சொல்றாராம். நானே யாரையாவது பிக்ஸ் பண்ணித்தரேன்னு சொல்றாராம். இதனால் மெர்சலாகிப்போய் இருக்கிறார் அப்பா.