மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையிலிருந்து விழுகிற தண்ணீர் படத்தில் நடித்த ஹீரோயின் பண்ணும் அலப்பறைகளுக்கு அளவே இல்லையாம். கதை கேட்டுவிட்டு இது எனக்கு ஏற்ற கதை இல்லை என்று நிராகரிப்பதோடு, கதை பிடித்துவிட்டால் சம்பளம் அதிகம் கேட்கிறாராம். இதனால் முன்னணி இயக்குனர்களே அவரை அணுகுவதை தவிர்க்கிறார். ஒரு படத்துல நடிச்சிட்டு இம்புட்டு அலம்பலான்னு புலம்புராங்க கோடம்பாக்கத்துகாரங்க.