'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெரிய பாஸ் நிகழ்ச்சி மூலம் திடீர் புகழ் அடைந்த டிராயிங் நடிகை காட்டில் இப்போது மழை. மளமளவென படங்கள் புக் ஆகி வருகிறது. இந்த நிலையில் பெரிய பாஸ் நிகழ்ச்சியில் டிராயிங் நடிகைக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த நட்பான பாட்டு வாத்தியார் டிராயிங் நடிகையை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க படாதபாடுபட்டு வருகிறாராம். கேட்கிற சம்பளம் தருகிறேன். எப்போ தேதி கொடுத்தாலும் சரி என பல சலுகைகள் கொடுத்தும் டிராயிங் டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.