ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளப் படங்களை கண்டாலே ஓடி ஒழிந்த மூணுஷா இப்போது மலையாளப் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த முதல் மலையாளப்படம் வெளிவந்து வெற்றியும் பெற்றது. இந்த வெற்றிக்காக அதன் தயாரிப்பாளர் ஒரு விருந்து வைத்தார். இந்த விருந்துக்கு மூணுஷாவுக்கு அழைப்பு இல்லையாம். அது கூட பரவாயில்லை... மூணுஷாவுக்கு பிடிக்காத வாரிசு நடிகை கலந்து கொண்டாராம். தயாரிப்பாளரின் கோபத்துக்கு காரணம். படத்தில் நடிக்கும்போது சம்பள விஷயத்தில் மூணுஷா காட்டிய கெடுபிடிதான் என்கிறார்கள்.