பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காதலுக்கு கோட்டை கட்டிய இயக்குனரின் நடிகை மகள் காதல் கணவனுக்காக தயாரித்த படத்தால் பெரும் நஷ்டமாம். கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்க ஆரம்பித்து விட்டார்களாம். இதனால் இனி நடிக்கவே மாட்டேன் என்றவர் கடனை அடைக்க மீண்டும் நடிப்பது என்று முடிவு செய்துவிட்டாராம். சினிமா வாய்ப்புகள் தேடிக் கொண்டிருப்பதை விட சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். வரும் சம்பளத்தை அப்படியே கடனை கட்ட பயன்படுத்த முடிவு செய்திருக்கிறாராம் நடிகை.