Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஜீவா தான் என் ரோல் மாடல் : உதயநிதி கொடுத்த ஷாக்!!

10 மார், 2012 - 08:54 IST
எழுத்தின் அளவு:

தயாரிப்பாளர் உதயநிதி நடிகராக உதயமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பருத்திவீரன் கார்த்தியும் அவரது நடிகர் அண்ணனும் கலந்து கொண்டனர்.
அடுத்த நாள் அந்த திரைப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. பிரஸ்மீட்டில் பேசிய உதயநிதியிடம் நிருபர் ஒருவர் நடிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆர்வத்தை தூண்டிய நடிகர் யார் என கேட்க, பளிச்சென்று சொன்னார் "என் ரோல் மாடல் ஜீவா" என்று!! சிவா மனசுல சக்தி படத்தைப் பார்த்த பிறகே தனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததாக கூறினார். மேலும் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் மேலும் பல படங்கள் நடிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
முதல் நாள் தன்னை வைத்து ஆடியோ ரிலீஸ் செய்த உதயநிதி அடுத்த நாளே அவரது இன்ஸ்பிரேஷன் ஜீவா என கூறியதால், தன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்து கொண்டே தன்னை காலைவாரி விட்டார் தயாரிப்பாளர் என கடும் காட்டத்தில் இருக்கிறாராம் அந்த அண்ணன் நடிகர்!! ஐயோ பாவம்....!!

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
15 ஜன, 2013 - 00:32 Report Abuse
 GUNAVENDHAN காலை வாரி விடுவதொன்றும் அவர் குடும்பத்துக்கு புதியதில்லையே!. தாத்தா வழி , அப்பா வழி நடக்கின்றார் போலும். ஜீவா தான் என் ரோல் மாடல் என்கிறாரே, ஜீவா ஒன்றும் மக்கள் பணத்தில் ஆட்டம் போடவில்லையே.
Rate this:
பால்குடி சீவா - sinnapullaikal kurukku theru,இந்தியா
23 மே, 2012 - 14:03 Report Abuse
 பால்குடி சீவா அப்ப நீ தொலஞ்ச.
Rate this:
john - chennai,இந்தியா
13 மார், 2012 - 09:40 Report Abuse
 john ஆனா நம்ம தமிழ் ரசிகர்கள் இவனையும் ஹிட்டாக செய்வார்கள் ...ஏமாந்தவர்கள்
Rate this:
Sri - Illinois,யூ.எஸ்.ஏ
11 மார், 2012 - 09:42 Report Abuse
 Sri Hi
Rate this:
suresh - chennai,இந்தியா
10 மார், 2012 - 13:58 Report Abuse
 suresh அது என்ன சுத்தி வளைச்சி அண்ணன் நடிகர் தைரியமா பெயர போடா தகுதி இல்ல .....iyyo பாவமா yaarapathu பாவம்னு சொல்றேங்க அவரு யாரு அவரு ரேஞ்சு வேற ............
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in