Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நோ செண்டிமெண்ட், ஒன்லி அக்ரிமெண்ட்

07 பிப், 2018 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

தனி ஒரு வில்லானாக மீண்டும் வந்த நடிகர் சம்பள விஷயத்தில் ரொம்பவே கறாராம். பேசிய சம்பளத்தை பேசிய நாளில் கொடுக்காவிட்டால் அதன்பிறகு ஒரு அடி எடுத்து வைக்க மாட்டாராம். சம்பள விஷயத்தில் "நோ செண்டிமெண்ட். ஒன்லி அக்ரிமெண்ட்" என்பதுதான் அவரது பாணியாம். செஸ்வேட்டை படத்தில் நடித்தற்கு சில லட்சங்கள் தான் சம்பள பாக்கியாம். அதனால் படத்திற்கு டப்பிங் பேசாமல் இழுத்தடித்து வருகிறாராம். படத்தை தயாரிக்கும் காமெடி நடிகர் இப்போது அவருக்கு சம்பளம் செட்டில் பண்ண கடனுக்கு அலைந்து கொண்டிருக்கிறாராம்.

Advertisement
இயக்குநரின் அலட்டல்..!இயக்குநரின் அலட்டல்..! ஏன் இந்த கோபம்? ஏன் இந்த கோபம்?


வாசகர் கருத்து (2)

sam - Bangalore,இந்தியா
09 பிப், 2018 - 18:05 Report Abuse
sam அரவிந்த் ஸ்வாமி
Rate this:
07 பிப், 2018 - 20:01 Report Abuse
மணிவண்ணண் இதில் என்ன தவறு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in