Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

இந்தி படத்தில் நடிக்கிறார் ஷாம்!

02 மார், 2012 - 13:00 IST
எழுத்தின் அளவு:

தமிழில் 12 B திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகர் ஷாம் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்தப் படத்திற்காக 10 கிலோ எடை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர் நடித்துள்ள 6 தமிழ் திரைப்படம் இந்த கோடையில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
03 மார், 2012 - 10:17 Report Abuse
Neelaa 'கிக்' என்ற தலைப்பில் தெலுங்கில் பல வருஷம் முன்பு ரிலீஸ் ஆன படத்தை தமிழில் 'தில்லாலங்கடி' என்று ரீமேக்கினார்கள் இல்லையா? அதே படத்தை இப்போ இந்தியில் சல்மான் கான் (வேறு யாரு!!) ரீமேக்குகிறார்... அதில் சம்சுதீன் (ஷாம்) ஒரிஜினல் தெலுங்கு படத்தின் அதே ரோலில் போலீஸ் ஆகா நடிக்கிறார்! வழக்கம் போல, இந்திப்பட ரீமேக் வெளியாகும் போது, ஒரிஜினல் கதை வசனம் எழுதியவர்கள் பெயர் டைட்டிலில் கூட வராது! (அனீஸ் பஸ்மீ, டேவிட் தவான், சதீஷ் கௌஷிக் என்று எவரோ பேர் போட்டுக்கொள்வார்கள்! நம் திரையுலக மக்களும் இதற்கு எதிராக போர்க்கொடி ஒன்றும் தூக்க மாட்டார்கள்!
Rate this:
guru - chennai  ( Posted via: Dinamalar Android App )
03 மார், 2012 - 07:57 Report Abuse
guru இவனுக்கு இங்கயே சான்சு இல்ல bollywood வேற ஒரு கேடா
Rate this:
manivannan - raslaffan,கத்தார்
02 மார், 2012 - 21:05 Report Abuse
 manivannan good news
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in