ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக எந்த வம்பு தும்புவிலும் சிக்காமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கிறவர் தான் வெற்றிபதி நடிகர். ஆனால் சமீபகாலமாக அவர், மந்திரத்தின் பெயர் கொண்ட நடிகைக்கு சிபாரிசு செய்து வருவது பலருக்கும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். எதிர்பார்த்த மென்மையா இசைப் படம் தோல்வி அடைந்ததால் சினிமாவிலிருந்தே விலக இருந்த மந்திர நடிகையை ஆறுதல் படுத்தி வாய்ப்பு வாங்கி கொடுக்கிறாராம்.