மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பெரிய பாஸ் கொடுத்த திடீர் புகழ் காரணமாக தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார் டிராயிங் நடிகை. நடிகையை ஒப்பந்தம் செய்யப்போனவர்கள், சம்பளத்தை கேட்டு விட்டு விழுந்தடித்து ஓடி வந்து விட்டார்கள். பெரிய பாஸ் புகழ் மெல்ல குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் கமிட்டாகியிருக்கிறார் நடிகை. இதனால், ஓடிப்போனவர்களை மீண்டும் அழைத்து டீல் பேசுவதோடு, சம்பளத்தையும் குறைத்து கொள்ள சம்மதித்து வருகிறாராம்.