ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சில வருடங்களுக்கு முன்புவரை தமிழில் பிசியாக இருந்தவர் அந்த பம்ளிமாஸ் நடிகை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தென்னிந்திய மொழிகளில் சொல்லிக் கொள்ளும் படியான படங்கள் இல்லை. இதனால் தான் ஏற்கனவே நடித்த படங்களில் வேலைபார்த்த புரடக்ஷ்ன் மானேஜர்களுக்கும், நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் போன் செய்து வாய்ப்பு கேட்கிறாராம்.
எப்படி இருந்த நடிகை இப்படி ஆயிட்டாரே...!