Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மகனுடன் நடிக்க மறுத்த அப்பா

17 அக், 2017 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

அரசியல் கட்சி நடத்தும் கப்பல் தலைவர் மகன் நடித்து வரும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் ரொம்பவே ஆசைப்பட்டாங்களாம். ஆனால் உடல்நிலை உள்ளிட்ட சில பிரச்னைகளை காரம் காட்டி நடிக்க மறுத்துவிட்டாராம் தந்தை. இதனால் அந்த கேரக்டரில் நாட்டாமை நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.

Advertisement
மாஜி காதலன் பெயரை அழித்த நடிகைமாஜி காதலன் பெயரை அழித்த நடிகை இசையிலிருந்து இன்னொரு ஹீரோ இசையிலிருந்து இன்னொரு ஹீரோ


வாசகர் கருத்து (1)

nan - Chennai  ( Posted via: Dinamalar Android App )
27 அக், 2017 - 09:45 Report Abuse
nan vijay kanth....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in