Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நம்பியிருந்த தம்பி

26 செப், 2017 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

பறவை, யானை பெயரில் படம் இயக்கிய இயக்குனர் தனக்கு பறவை படத்தில் மூலம் வாழ்க்கை கொடுத்தது போல தனது வாரிசுக்கும் அடுத்த படத்தின் மூலம் வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பியிருந்தார் தம்பி நடிகர். இயக்குனரும் என் படத்துல உங்க மகனை நடிக்க வைக்கிறேன்னு சொல்லியிருந்தாராம். ஆனால் இன்னொரு புது நடிகரை வைத்து படத்தை ஆரம்பித்துவிட்டார் இயக்குனர். இதனால் நடிகர் சற்றே அப்செட்டாம். தானே சொந்தமாக படம் எடுத்து மகனை உயர்த்துவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டார். தன் மகனை படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று நடிகர் கோபமாக இருந்தாலும், தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்பதால் எதையும் வெளியில் சொல்லாமல் மகனுக்காக படம் இயக்கிக் கொண்டிருக்கிறாராம் நடிகர்.

Advertisement
சம்பளத்தை உயர்த்தும் காதலர்சம்பளத்தை உயர்த்தும் காதலர் மாஜி காதலன் பெயரை அழித்த நடிகை மாஜி காதலன் பெயரை அழித்த நடிகை


வாசகர் கருத்து (2)

Muthukumar - Avinashi,இந்தியா
04 அக், 2017 - 18:30 Report Abuse
Muthukumar தம்பி தங்க கம்பி ......
Rate this:
Chidam - Chennai,இந்தியா
26 செப், 2017 - 11:14 Report Abuse
Chidam தம்பி ராமையா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in