ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தாரா நடிகையின் சம்பளம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறதாம். அதுக்கு காரணம் அவரது தாடிக்கார இளம் காதலர்தானாம். தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் அவர் நடிக்கும் சரித்திர படத்திற்கு 6 கோடி சம்பளம் என்கிறார்கள். ஆரம்பத்தில் 4 கோடிக்கு ஒப்புக் கொண்டிருந்தாராம் நடிகை. ஆனால் காதலரோ இரண்டு படத்துக்கு கொடுக்கிற கால்ஷீட் ஒரே படத்துக்கு கொடுப்பதால் சம்பளமும் இரண்டு படங்களுக்குரிய சம்பளம் வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டாராம்.