Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தயாரிப்பால் தவிக்கும் நடிகர்

04 செப், 2017 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

திருடனை கிராமத்தில் குறிப்பிடும் சொல்லில் உருவான படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அந்த மூன்றெழுத்து நடிகர். வரிசையாக தோல்வி படங்கள், புதிய வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக சொந்தப் படம் தயாரித்து நடித்தார். குறித்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியாமல் ஏகப்பட்ட கடன்களை வாங்கி படத்தை முடித்தார். படம் முடிந்து 6 மாசத்துக்கு மேலாகியும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. சொந்த படத்தையும் வெளியிட முடியாமல், புதிய படத்திலும் நடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் நடிகர்.

Advertisement
இது நிஜம் தான்இது நிஜம் தான் சம்பளத்தை உயர்த்தும் காதலர் சம்பளத்தை உயர்த்தும் காதலர்


வாசகர் கருத்து (1)

04 செப், 2017 - 12:52 Report Abuse
Kalyanaraman நடிகர் விமல்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Julie 2
    • ஜூலி 2
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film Annadurai
    • அண்ணாதுரை
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : டயானா சம்பிகா
    • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
    Tamil New Film Dhuruva natchathiram

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in