Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கொலவெறி பாடலுக்கு ரூ. 2 கோடி!

14 ஜன, 2012 - 11:42 IST
எழுத்தின் அளவு:

தனுஷ் எழுதி, பாடியிருக்கும் கொலவெறி பாடலுக்கு ரூ.2 கோடி விலை பேசியிருக்கிறதாம் ஒரு நிறுவனம். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், நடிகர் தனுஷ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படம் 3. இப்படத்தில் இடம்பெறும் ஒய் திஸ் கொலவெறிடி பாடலை நடிகர் தனுஷ் எழுதி, பாடியிருக்கிறார்.

உலகப்புகழ்பெற்ற இந்த பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ள அதே நேரத்தில், பல கவிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  பட ரிலீசுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த ஒரு பாடலை மட்டும் ரூ,2 கோடிக்கு விலை பேசி வாங்கியிருக்கிறதாம் ஒரு பெரிய நிறுவனம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Mr.MooR - San Antonio - USA  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன, 2012 - 09:34 Report Abuse
Mr.MooR is that a song? no ethics...
Rate this:
d - tirrrupur,இந்தியா
19 ஜன, 2012 - 17:59 Report Abuse
 d ஸ்டுபிட் song
Rate this:
ravee - Malaysia  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன, 2012 - 15:58 Report Abuse
ravee stupid song. pls don't encourage.
Rate this:
christ - chennai,இந்தியா
18 ஜன, 2012 - 20:27 Report Abuse
 christ இவங்களுக்கு என்ன? பணம் சம்பாதிக்க சமுதாயத்த பத்தி என்ன கவலை ?
Rate this:
கே KANNAN - SINGAPORE,இந்தியா
15 ஜன, 2012 - 20:27 Report Abuse
 கே KANNAN DHANUSH, WHY THIS KOLAVERI.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in