10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
திருவிழாவின் இன்னொரு பெயரில் படத்தை தயாரித்தார் இயக்குநரின் மகள். காதல் கணவனை இயக்குனராக்கி அழகு பார்க்க கடன் வாங்கி படத்தை முடித்தார். "படம் நல்லாருக்கு"ன்னு நாலு பேரு சொன்னாலும் கல்லா கட்டலியே படம். இதனால் கவலையில் இருக்கிறார் நடிகை. கடன் கொடுத்தவங்க அதை கேட்டு நெருக்குறாங்களாம். இனி நடிக்க மாட்டேன் என்று சொன்ன நடிகை திரும்பவும் நடிச்சு கடனை அடைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.