நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஒலிபிச்சானின் இரண்டெழுத்து தாதா படத்தின் இரண்டாம் பாகம் விரையில் ஆரம்பமாக போகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த இனிப்புகடை நடிகையிடம் இரண்டாம் பாகத்தில் நடிக்க கேட்டார்களாம். அப்போதுள்ள மார்க்கெட்படி 60 லட்சத்துக்கு நடிச்சேன். இப்போ என்னோட சம்பளம் 2 கோடி என்று சொல்லி ஷாக் கொடுத்தாராம். இதனால் கடுப்பான ஒல்லிப்பிச்சான் நடிகர், இரண்டாம் பாக கதையில் இணிப்பு கடை நடிகை வராதபடிக்கு திரைக்கதையில் மாற்றம் செய்யுங்கள் என்று இயக்குனருக்கும், வேறு நடிகை பாருங்கள் என்று தயாரிப்பு தரப்புக்கும் சொல்லியிருக்கிறாராம். இருந்தாலும் நடிகையை சமாதானப்படுத்தி ஒன்னேகால் கோடிக்கு சம்மதிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.