தக் லைப் படத்தின் மூலம் இணையும் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி | ரீ-ரிலீஸ் ஆகும் ராவணன் | ரஜினி மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் | புதிய சீரியல் இயக்கும் திருமுருகன் | ரூ.50 கோடி வசூலை கடந்த பஹத் பாசிலின் ஆவேசம் | தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்கும் பஹத் பாசில் | மம்முட்டியின் டர்போ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஸ்ரீவள்ளி 2.0 ஆக என்னை பார்ப்பீர்கள் : ராஷ்மிகா நம்பிக்கை | ஜூனியர் என்டிஆரின் ஜிம் மேட்டாக மாறிய ஊர்வசி ரவுட்டேலா | ஜெகபதி பாபுவிற்கு சல்மான்கான் சொன்ன அட்வைஸ் |
சாந்தமான கிரிக்கெட் வீரர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மங்களகரமான ராய் நடிகை ரொம்பவே முயற்சி பண்ணினாராம். காரணம் ஒரு காலத்தில் இருவரும் ஜோடி போட்டு ஊர் உலகம் சுற்றியவர்கள். அந்த நட்பின் அடிப்படையில் தன்னை நடிக்க வைப்பார் என்று ரொம்பவே நம்பினாராம். ஆனால் சாந்த கிரிக்கெட் வீரரின் மனைவிகுலம் ராய் இந்தப் பக்கமே வரக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். இதனால் சாந்த வீரரும் ராய் நடிகையை வேண்டுகோளை கண்டுக்கவே இல்லியாம்.