பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நார்த் மெட்ராஸ் படத்தில் நடிப்பதாக இருந்த ஆவின் பால் நடிகை விலகிக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு பதிலாக ஐஸ்வர்யமான நடிகை நடிக்கிறாராம். அவருக்கு 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஆனால் இதற்கு முன் நடிப்பதாக இருந்த சமந்த நடிகைக்கு ஒரு கோடி சம்பளம் பிக்ஸ் பண்ணியிருந்தாங்களாம். அதற்கு பிறகு நடிக்க வந்த ஆவின் பால் நடிகைக்கு 80 லட்சம் பிக்ஸ் பண்ணியிருந்தாங்களாம். ஆனால் ஐஸ்வர்யமான நடிகைக்கு 40 லட்சம் என்பதால் நடிகை ரொம்பவே அப்செட்டாம்.