Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நமீக்கு டும் டும்

01 மே, 2017 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாமல் கடை திறப்பு காதுகுத்து என்று சுற்றிக் கொண்டிருக்கும் நமீ நடிகைக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செஞ்சிருக்காங்களாம். சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்களாம். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்ற நமீ நடிகை "யாரைக் கேட்டு மாப்பிள்ளை பார்தீங்க"ன்னு கத்திட்டு வந்துட்டாராம். ஆனால் இப்போது "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"ன்னு இறங்கி வந்திருக்காராம். இந்த வருஷத்துக்குள்ளேயே கெட்டி மேளம் கேட்கலாம் என்கிறார்கள்.


Advertisement
தவிப்பில் தகதக நடிகைதவிப்பில் தகதக நடிகை மும்பைக்கு திரும்பிய நடிகை மும்பைக்கு திரும்பிய நடிகை


வாசகர் கருத்து (1)

gkrishna - chennai,இந்தியா
03 மே, 2017 - 15:43 Report Abuse
gkrishna மாப்பிள்ளை ஜாக்கிரதை. கொடி மரத்தில் இடி விழாம இருக்கணும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா
    Tamil New Film Mersal
    • மெர்சல்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :அட்லீ

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in