'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
மூணுஷாவுடனான காதல் பிரேக் அப் ஆன பிறகு எந்த காதலிலும் விழாத ராவன்னா நடிகர் இப்போது தகதக நடிகையின் காதல் வலையில் விழுந்திருப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. மகிழ்மதி தேசத்தின் அரசனாக இவரும், இளவரசியாக அவரும் நடித்தபோதுதான் காதல் பூத்ததாம். இப்போது தெலுங்கு தேசத்தின் நட்சத்திர ஒட்டல்களில் இந்த ஜோடியை சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறதாம். நடிகருக்கு காதல் புதிதல்ல, ஆனால் நடிகைக்கு இதுதான் முதல் காதல். இந்த காதலையாவது நடிகர் கல்யாணம் வரைக்கும் கொண்டு போகிறாரா என்று பார்க்கலாம்.