‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஏராள தாராள சலுகைகளை அறிவித்தாலும் கன்னக்குழி நடிகைக்கு புதிய வாய்ப்புகள் எதுவும் வர மறுக்கிறதாம். சமீபகாலமாக வகைதொகையில்லாமல் சாப்பிட்டு உடம்பு வெயிட் போட்டதோடு கன்னத்துல குழி மறையுற அளவுக்கு சதை போட்டுருச்சாம். இனி அவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று இயக்குனர்கள் ஒதுங்கிப்போக.... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்று இப்போது ஜிம்மை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார் நடிகை.