Advertisement

சிறப்புச்செய்திகள்

நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை:ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் | தேசிய விருது நடிகையின் படத்திற்கு பிருத்விராஜ் பப்ளிசிட்டி..! | தாய்மார்களின் போராட்ட வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் மோகன்லால்.. | ரசிகர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்ட மோகன்லால்..! | சட்டையின் வயதை கேட்ட மம்முட்டி ; ஷாக்கான நடிகர்..! | ஒரு ரூபாய் காயின் போனில் பேச திலீப்புக்கு அனுமதி..! | ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தோம் : அனில்கபூர் | குஜராத்தி பெண்ணாக மாறிய அனுஷ்கா சர்மா | பிளாஷ்பேக்: என்.எஸ்.கிருஷ்ணன் ஹீரோவாக நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் | ‛பிக் பாஸ்ல் இருந்து நானாக வெளியேறினேனா?: கலக்கும் கஞ்சா கருப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

கேட்காதீங்க...கோபப்பட்ட தொகுப்பாளினி

13 ஏப், 2017 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Cine-gossips

சின்னத் திரையின் பிரபல தொகுப்பாளினி, ஆங்கில எழுத்துக்களால் செல்லமாக அழைக்கப்படும் அவர் நடிகர் இயக்கும் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். ஆனாலும், ஒரு ஹீரோயினுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அந்த தொகுப்பாளினிக்கு படங்களின் பிரமோஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது.


சமீபத்தில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகன், மற்ற நடிகர்கள் அழைக்கப்பட்ட போது அந்த தொகுப்பாளினியும் அழைக்கப்பட்டாராம். ஒரு காட்சியில் நடித்ததைப் பற்றி வழக்கம் போல நீ...ளமாகப் பேசி பேட்டி கொடுக்கலாம் என்ற ஆர்வத்தில் இருந்த தொகுப்பாளினியிடம், டிவிட்டரில் வெளியான அந்த புகைப்படத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் தொகுப்பாளினி பொங்கி எழுந்துவிட்டாராம்.


அதைப் பற்றியெல்லாம் கேட்காதீங்க, ஏற்கெனவே அதனால் பல பிரச்சனை, இப்போது புதிதாகக் கேட்டு மீண்டும் பிரச்சனையைக் கிளற வேண்டாம் என்றாராம். அப்படிக் கேள்வி கேட்டவர்களுக்கு ஓரிரு வரியில் படத்தில் தன்னுடைய நடிப்பைப் பற்றி பேசி முடித்துக் கொண்டாராம். ஆனால், ஒரு மலையாள பத்திரிகையாளருக்கு மட்டும் நீ...ண்ட பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். என்ன இருந்தாலும் மலையாளப் பாசத்திற்கு தனி மவுசுதானே என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்களாம். ஒரு காட்சியில் நடித்ததற்கே இவ்வளவு பந்தா என்றால் நாயகியாக நடித்தால் அவ்வளவுதான் போலிருக்கிறது என படக்குழுவினரும் கிசுகிசுத்ததாகக் கேள்வி.


Advertisement
தோழிகளைத் தள்ளி வைக்கும் நடிகைதோழிகளைத் தள்ளி வைக்கும் நடிகை உள்ளடி வேலைகள் தொடங்கியாச்சு உள்ளடி வேலைகள் தொடங்கியாச்சு


வாசகர் கருத்து (3)

ssssss - Chennai,இந்தியா
15 ஏப், 2017 - 02:23 Report Abuse
ssssss இவருக்கு விவாகரத்து என்று வேறு செய்தியில் உள்ளது. சுச்சி லீக்ஸ் கூட ஒரு வாரம் தகவல் கொடுத்து இருந்தால், பல பிரிவுகள் நடந்து இருக்கும். பல கூத்தாடிகளின் முக திரை கிழிந்து இருக்கும்.
Rate this:
sp - madurai  ( Posted via: Dinamalar Windows App )
14 ஏப், 2017 - 16:24 Report Abuse
sp DD
Rate this:
Ravichandran - India,இந்தியா
13 ஏப், 2017 - 12:41 Report Abuse
Ravichandran சினிமாவில் ஹீரோக்கள் அதீத ஆற்றல், சக்தி கொண்டவர்களாக சித்தரிக்கப்படுவதை நம்பி தானே பலர் ரசித்து பணம் கொடுக்கிறார்கள். அது ஒரு கற்பனை வியாபாராம். அப்படி அவர்களுக்கு உண்மையில் அதீத சக்தி இருந்தால், இந்தியாவில் ஏதாவது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை என்று மீதி இருந்திருக்குமா? அது தான், எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்கிறார்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vivegam
  • விவேகம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Mask
  Tamil New Film Yen Intha Mayakkam
  Tamil New Film Bhaskar oru Rascal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in