Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

திடீரென்று சம்பளத்தை உயர்த்திய புயல்

07 ஏப், 2017 - 10:05 IST
எழுத்தின் அளவு:
Cinegossips

இம்சையை கொடுக்குற அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அதன் இயக்குனர் தீவிர முயற்சி செய்தார். இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்டும் பிடித்து விட பிரமாண்ட இயக்குனர் தயாரிக்க ஒப்புக் கொண்டார். காமெடி புயலிடம் கதை சொல்லி ஓகே பண்ணினார் இயக்குனர். ஒரு குறிபிட்ட சம்பளம் பேசி முடிக்கப்பட்டதாம். இந்த சம்பளம் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேண்டும் என்று தடாலடியாக கூறினாராம், இதனால் அதிர்ச்சியான இயக்குனர் புரோட்டா காமெடியனை வச்சு படத்தை எடுத்தால் என்னன்னு யோசிச்சிக்கிட்டிருக்காராம்.


Advertisement
மன்றம் ஆரம்பிக்கும் லவ்வர்மன்றம் ஆரம்பிக்கும் லவ்வர் அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கு அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் ...


வாசகர் கருத்து (4)

22 மே, 2017 - 11:51 Report Abuse
dare2btrue Without knowing how to act, actresses are getting crores of salary. why not storming comedian, get what he deserves?
Rate this:
08 ஏப், 2017 - 15:25 Report Abuse
rajantrichy vadivaluthan best.
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
07 ஏப், 2017 - 17:15 Report Abuse
VSK தம்பி ராமையா சரியா வருவார் . ஆனா , கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லணும் :)
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
07 ஏப், 2017 - 15:37 Report Abuse
Vaal Payyan தம்பி அந்த தப்ப மட்டும் செய்யாதே .. புலிகேசியின் கெத்து க்கு வைகை புயல் தான் சரியா வருவார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in