ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
என்னோட சண்டைக்கு வராதே படத்தை பெரிய நிறுவனம் தயாரித்திருந்தது, படம் நல்லாத்தானே இருக்கு அப்படி இருந்தும் ஏன் கலெக்ஷன் இல்லை என்று தனது கார்பரேட் டீமை அழைத்து விசாரித்தது. அதில் எல்லோரும் கொஞ்சம் நீளத்தை குறைத்தால் படம் ஓடும் என்று கூற தியேட்டர்களுக்கு ஆட்களை அனுப்பி படத்தின் 15 நிமிட காட்சிகளை வெட்டி வீசி விட்டார்களாம். இயக்குனரான என்னிடம் கேட்காமல் படத்தை குறைத்தது தவறு என்று இயக்குனர் தன்னோட சங்க கதவை தட்டியிருக்காராம். சங்கம் விசாரிக்குதாம்.