பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நம்பர் ஒன் நடிகை ஒன்பதுதாரா தான் நடிக்கும் படங்களின் புரமோசன்களில்கூட கலந்து கொள்ள மாட்டார். மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல அஞ்சுவதே இதற்கு காரணம். தயாரிப்பு சங்க தேர்தலில் போட்டியிடும் ஆக்டருங்க அணி ஒன்பதுதாராவை ரகசியமாக சந்திச்சு பேசியிருக்காங்க. "நாங்க ஜெயிக்கிறது உறுதி. நடிகர் நடிகைகள் பட புரமோசனுக்கு கண்டிப்பா வரணுங்றதுதான் நாங்க எடுக்கப்போற முதல் நடவடிக்கை அதுக்கு நீங்க ஒத்துழைக்கணும், இல்லேன்னா தமிழ்ல நடிக்கிறதுக்கு பிரச்சினை ஏற்படும்"னு நாசுக்கா எடுத்துச் சொன்னாங்களாம். அதற்கு ஒன்பதுதராவும் ஒப்புக் கொண்டிருக்கிறாராம். ஆனால் தல சைடிலிருந்துதான் இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கலயாம்.