ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றி இயக்குனரை விவாகரத்து செய்து விட்ட ஆவின்பால் இப்போது பிசியான நடிகையாகிவிட்டார். என்றாலும் சினிமா தொடர்ந்து கைகொடுக்காது என்று நினைக்கிறார். இதனால் தனது நண்பர்களுடன் இணைந்து ஓட்டல் தொழிலில் குதிக்கிறார். உயர்தர சர்வதேச ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றின் தமிழ்நாடு, கேரளா பிரான்ச்சாய்சாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழ் நாட்டில் ஓட்டல் தொழிலில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் வாரிசுடன்தான் இப்போது அடிக்கடி டிஷ்கசன் பண்ணிக்கொண்டிருக்கிறார் ஆவின்பால். அதாகப்பட்டது ஓட்டல் தொழில் சம்பந்தமான டிஷ்கஷன்.