Advertisement

சிறப்புச்செய்திகள்

தமிழில் வெளிவருகிறது கார்டியன் ஆஃப் கேலக்ஸி | காற்று வெளியிடை கதவு திறந்தது: காஷ்மீருக்கு படையெடுக்கும் தமிழ் சினிமா | தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் ஆதிஷ் விஜய்யுடன் சந்திப்பு | தமிழ் சினிமாவை முழுமையாக மாற்றியவர் பாரதிராஜா! -மணிரத்னம் பேச்சு | சத்ரு படத்தில் என்னை பெருமைப்படுத்தும் பாடல் -பாடலாசிரியர் சொற்கோ | சீரியலில் முத்தக்காட்சியில் நடிப்பது தவறாக தெரியவில்லை! -சொல்கிறார் ஜனனி | ரஜினியின் ஆலோசனையை ஏற்ற தனுஷ் | ஏ.ஆர்.ரெஹானா சொன்னது நடந்தது -ஹிப்ஹாப் தமிழா ஆதி | நீச்சல் குளத்தில் குளிக்க தைரியம் இருக்கிறதா? -கேட்கிறார் விவேக் ஓபராய் | கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் -ரேவதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சதா சர்வமும், அழகிகளுடன் திரியும் நடிகர்

09 மார்,2017 - 12:13 IST
எழுத்தின் அளவு:

பல வருடங்களுக்கு முன் சிகரத்தின் தயாரிப்பு நிறுவனம் மூலம் ரோஸ் பாரஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமான வெற்றி வான நடிகர் கைவசம் புதிது புதிதாக எக்கச்சக்க படங்கள் வைத்திருந்தாலும், எதுவும் வெளியாகும் வழியைக் காணோம். அதனால், ஏகப்பட்ட நார்த், ஈஸ்ட், வெஸ்ட் அழகிகளை கூட்டிக் கொண்டு கோலிவுட் விழா, மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொண்டு தன் ஹீரோ இமேஜை கூட்டும் முயற்சியில் வலம் வருகிறார். இது பற்றி அவர் தரப்பினர் அவர்கள் எல்லாம் அண்ணன் கூட நடிக்கும் ஹீரோயின்ஸ்... என பில்-டப் கொடுக்கின்றனர். மேற்படி, சதா சர்வநேரமும் ஹீரோயின்களோடேயே திரியும் கோலிவுட் ஹீரோ இவராகத்தான் இருப்பார்.... என கிண்டலடிக்கின்றனர் கோலிவுட் பார்ட்டிகள்!


Advertisement
தவிக்கும் பாடகர்தவிக்கும் பாடகர் பாடகியின் "டுவிட்" ஸ்டேட்ஸுகளுக்கு என்ன காரணம்.? பாடகியின் "டுவிட்" ...


வாசகர் கருத்து (3)

vicky -  ( Posted via: Dinamalar Android App )
09 மார்,2017 - 14:14 Report Abuse
vicky jai akash
Rate this:
Sivakumar - chennai,இந்தியா
09 மார்,2017 - 12:53 Report Abuse
Sivakumar ஜெய் ஆகாஷ்
Rate this:
Ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 மார்,2017 - 12:38 Report Abuse
Ramesh karthik
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film AARAMBAMEY ATTAGASAM
    Tamil New Film sangili bungili kadhava thorae
    Tamil New Film Vilayattu Aarambam
    Tamil New Film Jetleey

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in